வதைக்காதே என் கள்வனே
கள்வன்-03 “என்னடி ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிற. உன்னால ஒரு குடும்பமே சிதஞ்சு போச்சு. ஆனால் உனக்கு என்ன பண்ணுனங்கிறதே ஞாபகம் இல்ல மாதிரி நடிக்கிறியா..? நான் உனக்கு நான் ஞாபகப்படுத்துறேன்..” என்று கூறியவன் இன்னொரு கன்னத்திலும் ஒரு அறை விட்டான். அவள் வாயிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. ஆனாலும் அந்த ராட்சசன் அவளை விட்டான் இல்லை. திரும்பவும் அவளது கழுத்தைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து சுவற்றில் சாய்த்து மேலே தூக்கியவாறு அவள் கழுத்தை நெறுக்கினான். […]
வதைக்காதே என் கள்வனே Read More »