தணலின் சீதளம் 12
சீதளம் 12 அசைவற்று நின்ற மேகாவை வேந்தன் தோளைப் பிடித்து உழுக்க சட்டென அவன் புறம் திரும்பியவள் அவனுடைய கையைத் தட்டி விட்டாள். “இங்க பாருங்க மோதிரத்தை குடுங்க நான் போறேன்” என்று மீண்டும் அவன் முன்னே கை நீட்ட, அவனோ தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தையும் அவளையும் அவளுடைய கையையும் மாறி மாறி பார்த்தவன், “ கண்டிப்பா கொடுக்கணுமா” என்று கேட்டான். அவளும், “ ஆமா கண்டிப்பாக வேணும்” என்று அவள் சொல்ல வேந்தனோ மோதிரத்தை […]