மச்சக்கார மைனர்
அத்தியாயம்-12 “இப்ப நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா..? மாட்டீங்களா..?” என்று அவள் விடாப்படியாக கேட்க, அவனோ இந்தப் பெண்ணிடம் தன்னைப் பற்றி அனைத்தும் சொல்லியும் கூட அதைக் கேட்காமல் ஏன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள் என்று நினைத்தவன், “இல்லை என்னால முடியாது.. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை போறதுல எனக்கு விருப்பம் இல்லை..” என்றான். அவளோ தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த தாலியையும் இன்னொரு கையில் விஷ பாட்டிலையும் எடுத்து அவன் முன்னால் […]