மச்சக்கார மைனர்
அத்தியாயம்-06 வினிதான் அறையில் இருந்து வெளியே வந்தவன் நேராக நண்டுவை அழைத்து “லேய் நண்டு நான் சொல்ற மாதிரி ஏற்பாடு பண்ணு சரியா..” என்றவன் தன்னுடைய திட்டத்தை அவனிடம் சொல்ல, அவனோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்தான். “சரி அண்ணே நீ சொல்லி நான் எதைக் கேட்காமல் இருந்து இருக்கேன்.. இப்போ உடனே அந்த வேலையை பண்றேன்..” என்றவன் உடனே அங்கிருந்து புறப்பட்டான். ஒரு […]