மச்சக்கார மைனர்..!! அத்தியாயம்-01
வகுடுப்பட்டி(கற்பனை ஊர்தான் பா யாரும் பஸ் ஏறிராதிங்க ஹிஹி..) என்ற கிராமம் எங்கு சுற்றிலும் பச்சை பசேல் என்று இருக்கும். பக்கத்தில் ஆறு வேற ஓடும் சொல்லவா வேண்டும் அந்த ஊரின் அழகை. அப்படி ஒரு ஊரில் காலை ஒரு ஒன்பது மணி அளவில் ஒரு பெரிய ஆலமரம் அடியில் ஊர் தலைவர்கள் என்ற பெயரில் வெள்ளை வேட்டி சட்டை போட்டு பெரிய பெரிய மீசை வைத்து அந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தங்களுடைய வெள்ளை […]
மச்சக்கார மைனர்..!! அத்தியாயம்-01 Read More »