என் தேடலின் முடிவு நீயா – 20
தேடல் 20 அபின்ஞான் ஆர்டர் பண்ணிய உணவு தான் வந்திருந்தது… உணவை மேசையில் வைத்தவள் அதை திறந்து பார்க்க, சுடச்சுட பரோட்டாவும் குருமாவும் இருந்தது… “வாவ்” என்றவள் வாயில் எச்சில் ஊற… சாப்பிட தயாராக, அபின்ஞானும் இடையில் டவலுடன் வெளியே வந்தான்… மகிமா சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்தவன் அவள் அருகே நெருங்கி அமர்ந்தான்… அபின்ஞான் பொதுவாக இரவில் கடினமான உணவு எடுப்பதில்லை… ஏதாவது இலகுவான உணவுடனோ அல்லது பழங்களுடனோ சாப்பாட்டை முடித்துக் […]
என் தேடலின் முடிவு நீயா – 20 Read More »