Jeesha Sri

எழுத்தாளினி ✒️ தீராத என் எழுத்துகளின் பயணம் இது 📚 ஜீஷா 🖤

Avatar photo

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 3   காஷ்யபனின் பார்வை தன் பின்னால் படிவதைப் பார்த்து பின்னால் திரும்பி பார்த்தவள் விக்ரமைக் கண்டு திகைத்துப் போனாள். “எதுக்கு என்னை பார்த்து இப்படி ரெண்டு பெரும் பிரீஸ் ஆகிப் போய் இருக்கீங்க? என்றவன் தொடர்ந்து அந்த சாரை பார்க்க நானும் வரலாமா?” என்று வினவ…..   அதிலேயே அவன் அனைத்தையும் கேட்டு விட்டான் என்று உணர்ந்தவர்கள் “ பட் உனக்கு பிடிக்கலைனா…” என்று காஷ்யபன் இழுவையாக சொல்ல…   திருதிருவென விழித்துக் […]

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 2 இலங்கையில் நவீன உயர்க் கல்வியை வழங்கும் முன்னணிக் கல்வியகமான கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை பீடம் கணனித்துறை பீடம் உட்பட பல பீடங்களை கொண்டு இருந்தாலும் மருத்துவத் துறை பீடம் என்றால் சொல்லவும் வேண்டுமா? இன்று அந்த செமினார் அறையே இருவரைத் தவிர மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. “எனக்கும் உங்க எல்லாரையும் விட்டு போக ரொம்ப கஷ்டமா இருக்கு பட் என்னோட ஹெல்த்துக்கு இந்த ட்ரான்சர் வெரி

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 1   இலங்கையின் தலைநகரமான கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையமோ என்றும் போல இன்றும் பரபரப்பாக இருக்க, ஆழினியோ தனது நண்பன் நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து இலங்கை வரப் போகின்றான் என்று ஆர்ப்பரித்த படி அவளின் காஷை அதாங்க நம்ம காஷ்யபனை ஒரு வழிப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.   “ஓ மை கோட் ஆழி பொறுமையா இரு டி பிளைட் லேண்ட் ஆகட்டும்” என்று அவன் சொல்ல…   “விக்ரம்

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

error: Content is protected !!