உயிர் போல காப்பேன்-11
அத்தியாயம்-11 ஆஸ்வதியின் எரிக்கும் பார்வையை பார்த்த ப்ரேம் அவளை மிரட்சியுடன் காண… ஆஸ்வதி எதோ கூற வர அதற்குள். அங்கு வந்த பெரியவர்.. இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க….. இதை எல்லாம் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்த பெரியவர்..“இங்க என்ன நடக்குது…அவ சாமி தானே கும்பிட்டா..இத ஏன் இவ்வளவு பெருசா ஆக்குறீங்க……”என்றார் தாத்தா. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறு. அவரை பார்த்த அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். “நீங்க தான் யாருமே இங்க சாமி […]
உயிர் போல காப்பேன்-11 Read More »