உயிர் போல காப்பேன்-7
அத்தியாயம்-7 “உங்க எல்லாருக்கும் இப்போ.. என்ன தெரிஞ்சாகனும்.”என்றார் தாத்தா கோவத்தில் முகம் சிவக்க…. நடு ஹாலில் போடப்பட்டு இருந்த சோபாவில் உட்கார்ந்தபடி “என்னப்பா பண்ணிட்டு வந்துருக்கிங்க….. சர்மா பேமிலி போயும் போயும் ஒரு மிடில் க்ளாஸ் பொண்ண போய் அதும் அவ என்ன படிச்சிருக்கானு கூட தெரியாம… நாளைக்கு நா எப்டிபா வெளில போவென். நா போற லேடிஸ் கிளப்ல நா எப்டி எல்லாரையும் பேஸ் பன்னுவேன்.”என்றார் அபூர்வா.. அதற்கு அவர் கணவரும் தலை ஆட்டிக்கொண்டு இருந்தார்.. […]
உயிர் போல காப்பேன்-7 Read More »