8. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 08 கண்களோரம் சுரந்த நீரைத் துடைத்து விட்டு நிமிர்ந்த பூர்ணியோ, கை கட்டி தன்னை ஆராய்ச்சியாய் பார்த்திருந்த வைஷ்ணவியைக் கண்டு அதிர்ந்தும் தான் போனாள். “வை..வைஷு! வா” என்றவளுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.. தான் ரோஹனுடன் பேசியதைக் கேட்டு விட்டாளோ என்று மனம் படபடவென அடித்துக் கொண்டது. ஆனால் அதைத் தீர்க்கும் விதமாக “என்ன பூரி ஷாக்காகி நின்னுட்டு இருக்கே? ஐஸ்கிரீம் வாங்கலாம்” என்று வைஷு […]