48. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 48 கோப்புகளைக் கொண்டு வந்து மேசை மீது கோபமாக வைத்த வினிதாவை முறைத்துப் பார்த்தான் தேவன். “வைக்க சொன்னேன். தூக்கிப் போட சொல்லல உனக்கு. ஒரு வேலை சொன்னா உருப்படியா பண்ணத் தெரியாதா?” அவன் எகிற, “எப்படியோ தந்தேன்ல. அதுவே பெரிய விஷயம்னு நெனச்சிக்கங்க” என்றாள் காட்டமாக. “இன்னும் ஒன் வீக்ல கொடைக்கானல்ல இருக்கிற ரெசார்ட்ல பாக்ஸிங் காம்படிஷன் நடக்குது. பசங்க நேம் […]
48. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »