Shamla Fasly

98. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 98   வினிதாவின் வீட்டு வாயிலில் நின்றிருந்தான் தேவன். அப்பாவிடம் பேசி விட்டதாகவும், அவளது வீட்டிற்கு அவர் அழைப்பதாகவும் சற்று முன்னர் தெரிவித்தாள்.   உடனடியாக பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி வந்தான். உள்ளே என்ன நடக்கும் என்று ஒரு புறம் குழப்பமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் அவளது குரலில் இருந்தது சந்தோஷமா, பயமா என்று அறிய முடியவில்லை.   ஒரு வேளை வினியை விட்டு விடு என்று […]

98. ஜீவனின் ஜனனம் நீ Read More »

97. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 97   “இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க தனு?” வீடியோ காலில் வந்திருந்த தன்யாவைப் பார்த்துக் கேட்டான் சத்யா.   “வெட்கம்! நம்ம ஊருல இதுக்கு அப்படித் தான் பெயர். ஆனால் இவ எதுக்கு இவ்ளோ கன்றாவியா பண்ணிட்டு இருக்கானு தெரியலயே” தலையைச் சொறிந்த ரூபனை முறைத்து, “ஏன்? எனக்கு வெட்கம் வரக் கூடாதா?” எனக் கேட்டாள் தங்கை.   “வரலாம் தனு. ஆனால் திடீர்னு வந்து

97. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

96. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 96   “ஜானு எங்கே டாடி?” தந்தையின் முன் வந்து நின்றான் யுகன்.   “ஜானு டாடி கூட கண்ணாமூச்சி ஆடுறா. அதனால நான் இருக்கிற இடத்திற்கு வர மாட்டா” அலைபேசியை நோண்டிக் கொண்டு பதிலளித்தான் சத்யா.   “ஏன் டாடி? எங்களை விட்டு நீங்க மட்டும் விளையாடுவீங்களா?” அகிலன் முகம் சுருக்கிக் கேட்க, “எங்களுக்கு டயர்ட் தானே. அதனால இருக்கலாம். நாம போய் தூங்குவோம் வா” உடன்

96. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

95. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 95   தங்கைக்குத் திருமணம் என்பதில் ஓடியாடி வேலை செய்து ஓய்ந்து போயிருந்தான் எழிலழகன். இன்று தான் அவள் மறு வீட்டுக்கு வந்து சென்றிருந்தாள்.   அறையினுள் வந்த எழிலின் விழிகள் தூக்கத்துக்காகக் கெஞ்சின. அவ்வளவு வேலை அவனுக்கு. தந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய, அவனே அனைத்தையும் முன்னின்று நடாத்தினான்.   மாரிமுத்துவும் அவருக்கு பக்கபலமாக நின்றது பெரும் சக்தியாக இருந்தது. இப்பொழுதெல்லாம் அவனுடன்‌ பழையபடி சகஜமாக

95. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

94. ஜீவனின் ஜனனம் நீ..!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 94   இனிமையான இராப்பொழுது அது. ஜனனிக்கு உறக்கம் வரவேயில்லை. தலை தூக்கி சத்யாவைப் பார்க்க, அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.   ஏதாவது எழுத வேண்டும் போல் இருந்தது. டைரியைக் கையில் எடுத்துக் கொண்டு பல்கோணி நோக்கி நடை போட்டாள். அவளின் வேண்டுகோளுக்கு இணங்க, அங்கு ஒரு மேசையும் கதிரையும் போட்டு வைத்திருந்தான் சத்யா.   அவளுக்கு வேண்டும் என்பதைக் கேட்குமாறு வற்புறுத்தியதன் பேரில் இதைக் கேட்டாள். 

94. ஜீவனின் ஜனனம் நீ..!! Read More »

93. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 93   இரவு நேரம். சமையலை முடித்துக் கொண்டு வந்தார் மேகலை‌. ஜனனி அனைவரையும் அழைத்து வர, சத்யாவின் தோள்களில் தொங்கிக் கொண்டு வந்தான் யுகி.   “என்னடா குரங்கு வித்தை காட்டிட்டு இருக்க?” என்று ரூபன் கேட்க, “உங்களுக்கும் பழக்கி விடலாமேனு தான். வர்றீங்களா ரூபி?” என்று கேட்டவனின் தலையில் வலிக்காமல் கொட்டினான் ரூபன்.   “ஜானு! சித்தா எதுக்கு ஃபோன் பார்த்து சிரிக்கிறார்?” அகிலன் தீவிர

93. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

92. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! ஜனனம் 92   மகிஷா, நந்திதா, ஜனனி மூவரும் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தனர்.    “ஹேய் நெஜமாவா சொல்லுறீங்க? அய்ம் சோ ஹேப்பி. அச்சோ தலை கால் புரியல” மகிழ்வின் உச்சத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது ‌ஜனனிக்கு.   “ஆமாக்கா. அப்பா இன்னும் ஒழுங்கா பேசல. இருந்தாலும் நந்துவை சேர்த்துக்கிட்டார். அவர் கோபமும் போகப் போக சரியாகிடும்” என்று மகி கூற, “அப்படி ஏத்துக்கிட்டதே பெரிய‌ விஷயம்.

92. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

91. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 91   அன்று பாலர் பாடசாலையில் சிறுவர் தினத்திற்காக விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனனி நேரத்துடன் எழுந்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தாள்.   “ஜானு! என்ன கிஃப்ட் தருவாங்க?” ஆவலுடன் கேட்டவாறு அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான் அகி.   “ஜானு ரொம்ப மோசம் டாடி. என்ன தருவாங்கனு சொல்லுறதே இல்ல” யுகன் தந்தையிடம் முறைப்பாடு செய்ய, “தரும் போது தருவாங்க டா. அவ டீச்சர் தானே?

91. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

90. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 90   ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தனர் அகியும், யுகியும். அவர்களது அருகில் அமர்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி.   “டாடி‌ இன்னும் வரலயா?” யுகன் யோசனையாகக் கேட்க, “இல்ல கண்ணா. லேட்டாகும்னு சொன்னார். வந்துடுவார்னு நினைக்கிறேன்” என்றவளது விழிகள் வாயிலை நோக்கியே இருந்தன.   இன்று காலையில் வேலை விடயமாக வெளியூர் சென்றவன் சத்யா. இன்னும் வீடு திரும்பவில்லை. அவன் குரல் கேட்காத பொழுதுகள் என்னவோ

90. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

89. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 89   வாசலில் அமர்ந்திருந்த மகிஷாவுக்கோ வாயிலை நோக்கியதும் கண்கள் அகல விரிந்தன. அங்கு நின்ற நந்திதாவைப் பார்த்து “அக்கா” என்றழைக்க, பெற்றவர் பார்வையும் அப்புறம் நோக்கின.   எழிலழகனுடன் தான் வந்திருந்தாள் நந்திதா. அவள் தயங்கி நிற்க, கணவனை ஏறிட்டார் ஜெயந்தி.   மகளை அழைக்க வேண்டும் போல் இருந்தது அவருக்கு. யாரோ போல் அவள் தயக்கம் கொள்வது தாயானவளுக்குப் பொறுக்கவில்லை.   “எதுக்கு என்னைப் பார்க்கிற?

89. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!