தாரதி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 26

Episode – 26   அவள் அதிர்ச்சி அடையக் காரணம், அவளின் அருமைக் கணவன், வெறும் ஆர்ம் கட் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் உடன் தம்ஸ் அப் எடுத்துக் கொண்டு இருந்தது தான்.   அவள் வந்து நிற்பதைக் கண்டு கொண்டாலும், தனது உடற்பயிற்சியை நிறுத்தாது தொடர்ந்து கொண்டே,   “ஹாய் பொண்டாட்டி, அப்போ எல்லாத்துக்கும் ரெடியா தான் பால் செம்போட வந்து இருக்காய் போல. என்ன விட நீ தான் முதலிரவு கொண்டாட ரொம்ப ஆர்வமா […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 26 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 25

Episode – 25   தீரன் மனதில், “எனக்குன்னு வாழ்க்கையில வந்த தேவதடி நீ. உன்ன என் நெஞ்சுக் குழிக்குள்ள பொத்தி வைச்சுப் பார்த்துப்பன். என் காதல் கடைசி வரைக்கும் உன்னோடு தான்டி.” என எண்ணியபடி, அவளுக்கு தாலி கட்டி முடித்தவன்,   அவளின் கலங்கிய விழிகளுடன் தனது விழிகளை கலக்க விட்டபடி, அவளின் நெற்றியில் குங்குமமும் இட்டான்.   தமயந்தியோ, “இனி என் வாழ்க்கை எதனை நோக்கிப் பயணிக்கப் போகிறது என தெரியவில்லை தாயே. என்னை

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 25 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 24

Episode – 24   ஆம், தீரன் அவளுக்கு தெரியாமலேயே, அவளின் கை எழுத்தை வாங்கி அவளுக்கும் தனக்குமான பதிவுத் திருமணத்தை நடாத்தி முடித்து இருந்தான்.   தமயந்திக்கோ, அந்தப் பத்திரத்தைப் பார்க்கும் போது தீரனைப் பற்றி இது நாள் வரைக்கும் அவள் கட்டியெழுப்பி வைத்து இருந்த நல்ல விம்பம் மொத்தமும் இல்லாது போய், இப்போது அவன் நடமாடும் அரக்கனாக தெரிய ஆரம்பித்து இருந்தான்.   ஒரு வெற்றுப் பார்வையை அவனை நோக்கி வீசியவள், வெறுமையான குரலில்,

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 24 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 23

Episode – 23   அவளோ, அவனின் கூலான போசைக் கண்டு மேலும் டென்சனாகி,   “சார், நான் உங்க கிட்ட தான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க கொஞ்சம் பதில் சொன்னா நல்லா இருக்கும்.”   “ம்ம்ம்ம்…. அப்படியா தமயந்தி மேடம். ஓகே. உங்களுக்கு ஏன் இந்த போஸ்ட் வேணாம்ணு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சு கொள்ளலாமா?” என ஒரு வித கேலிக் குரலில் கேட்டான் அவன்.   “ஏன்னா?, எனக்கு இத பத்தி எதுவுமே தெரியாது

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 23 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 22

Episode – 22   கோடீஸ்வரனோ, “எதுக்கு இப்போ என்னைக் கூப்பிடுறார்னே தெரியலயே. ஒரு வேள, நம்ம அபர்ணா பொண்ணு ஏதும் தப்பு பண்ணிடிச்சா, இல்ல, இன்னும் ஏதும் பணம் பாக்கி இருக்குன்னு சொல்லப் போறாரா …. அப்படி சொன்னா திரும்ப கொடுக்க என்கிட்ட காசு இல்லையே.” என எண்ணிக் குழம்பிப் போனவர்,   ஆதியைத் தேடிச் செல்ல, அவனோ, மேலிருந்து கீழாக அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு,   அவரின் முன்னால் ஒரு பைலை

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 22 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21

Episode – 21   அவன் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது.   அவளை வீட்டு வாசல்ப் படியைத் தாண்டி உள்ளே வரக்கூடாது என ஆர்டர் போட்டவன் அவன்.   இப்போது திடீர் என மனம் மாறி உள்ளே வந்து தங்கும் படி அழைத்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?   அவளின் பேச்சற்ற நிலையைக் கண்டவன்,   “ஹே…. இவ்வளவு ஷாக் ஆக தேவை இல்ல. இனி நீ தனியா இருக்கிறது சேப் இல்லன்னு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!20

Episode – 20.   குழந்தையும், சற்று நேரம் யோசித்து விட்டு, “அவரு…. கருப்பு…. , குண்டு…. இல்ல…. இல்ல…. கொஞ்சம் இப்படி இருப்பார். இல்ல…. இல்ல…. அப்படி இருப்பார்.” என குழப்பிப் பேச,   ஒரு நிமிடம், தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டவன்,   அடுத்த நொடி, பாப்பாவை தூக்கிக் கொண்டு, விறு விறுவென, தனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.   நுழைந்தவன் முதல் வேலையாக அங்கிருந்த அனைத்து பைல்களையும் தூக்கி மேசையில்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!20 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 19

Episode – 19   மறு நாள் பொழுது விடிந்ததும், வழக்கம் போல அவள் ரெடியாகி வெளியே வர,   அங்கு அவளுக்கு முன்பாக ரெடியாகி வந்து,   அவள் அமர்ந்து இருக்கும் கல்லில் அமர்ந்தபடி, அவளின் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தான் தீரன்.   தமயந்தியோ, அவனைப் பார்த்து விட்டு,வீட்டில் இருந்த கடிகாரத்தை ஒரு முறை திரும்பி சந்தேகமாக பார்க்க,   “ம்க்கும்….” என குரலை செருமியவன்,    “நீ சரியான நேரத்துக்கு தான்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 19 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18

Episode – 18   அன்று முழுவதும் அவனின் நினைவுகள் அவளை சுற்றியே அலைபாய,   ஒரு கட்டத்தில் மனதைக் கட்டுப் படுத்த விரும்பாது, அதன் போக்கிலேயே விட்டவன்,   அடிக்கடி பி.ஏவை அழைத்து, அனைத்தும் சரியாக நடக்கிறதா என கேட்டு அறிந்து கொண்டான்.   அவரோ, ஒரு கட்டத்தில், “சார், நீங்க ஒரு நாளும் எந்த விஷயத்திற்கும் இவ்வளவு பதட்டப்பட்டது இல்லையே. ஒரு விஷயத்த  ஒரு தடவை சொல்லிட்டு விட்டுடுவீங்களே. ஆனா இன்னைக்கு ஏன் சார்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

error: Content is protected !!