இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!
Episode – 06 அவள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும், அவளையே பார்த்து இருந்தவன், அவள் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்கவும், “இனி மேல் என்னை நோக்கி நீ கையை நீட்ட முதல் நிறைய யோசிக்கணும். என்ன எதிர்த்துப் பேசறத பத்தி ஒரு நாளும் நீ யோசிக்கவே கூடாது புரிஞ்சுதா?, அப்படி யோசிக்கும் போது உனக்கு இந்த நிகழ்வு தான் கண்ணுல வரணும் ரைட்?, போய் முகத்த கழுவிட்டு கிளம்பி வர்ற வழியைப் பார்.” என […]
இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »