வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 24
வாழ்வு : 24 தீஷிதனும் சம்யுக்தாவும் லெகேங்கா இருக்கும் இடத்திற்கு வர அங்கே புகழ் தலையில் கையை வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தான். அவனைப் பார்த்தவர்கள், அவனருகில் வந்தனர். “என்னாச்சு புகழ்?” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்த புகழ் எதுவும் சொல்லாமல், அவன் கையை மதுரா மற்றும் வித்யா பக்கம் காட்டினான். அங்கே இருவரும் மலைபோல் குவிந்த லெகேங்காவையே பார்த்துக் கொண்டு இருந்தனர். தீக்ஷிதனுக்கு தனது நண்பனின் நிலை புரிந்தது. சம்யுக்தா […]
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 24 Read More »