Zayna

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 31 🖌️

கதவைத் திறந்தவளை நோக்கிய ஆதியின் முகத்தில் 1000 வோல்ட் பல்ப் எரிய ஓடிச் சென்று அவளைக் கட்டிக் கொண்டான். “ஹேய்… ப்ரியா… நீ நல்லா இருக்கல்ல? எவ்வளவு நாளாச்சுடீ உன்ன பாத்து?” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்து “லவ் யூ டி சதிகாரி. என்னடி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற?” என அவளைக் கொஞ்ச யூவியின் வயிற்றிலிருந்துதான் புகை கிளம்பியது. “ஒருவேளை அவன் பல்லவியிடம் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக கூறியது இவளைத் தானோ?” என்கிற சந்தேகமும் […]

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 31 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 30 🖌️

அம் மக்கள் தமது கடவுள்களை வணங்க அந்த நேரத்தை பயன்படுத்தி மெதுவாக யூவியின் பின்னால் வந்து நின்றவன் மக்களோடு மக்களாக கடவுளை கண் மூடி வணங்கும் யூவியின் கழுத்தில் அவளுக்கு தெரியாமலே தாலியைக் கட்டினான். கண்ணைத் திறந்து அவனை பார்க்க “surprise.” என அவள் கழுத்தில் கட்டிய மாலையைக் காட்டினான். அதைப் பார்த்து வியந்து போனவள் “டேய்… என்னடா பண்ண?” என அதிர்ந்து விழித்தாள். “அழகா இருந்துச்சா… அதுதான் உனக்காக திருடினேன். உனக்கு பிடிச்சிருக்கா?” என்றவனுக்கு நடக்கப்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 30 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 29 🖌️

மீன் பிடிப்பதற்காக படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான் ஆதி. ஆனால் எப்படியோ நான்கு பெரிய மீன்கள் சிக்கிவிட்டன. அதனை எடுத்து வந்து பெருமையாக காட்டினான் யூவியிடம். அவளும் “பரவாயில்லை ஆதி. நீ ஒன்னுக்கும் உதவாதவன்னுல நினைச்சேன். பட் இதையாவது பண்றியே.” அவனைக் கிண்டலடித்தாள் யூவி சிரிப்பை அடக்கியவாறு. “ஏய்…” என்றவன் அவள் மண்டையில் நங்கென்று கொட்ட “ஸ்ஸ்ஸ்… ஆஆஆ…” எனக் கத்தியவள் “அடிக்காதடா வலிக்கிது.” என மண்டையை தேய்க்க “வலிக்கனும்னுதான் அடிக்கிறது.” என்றவன் மீனை சமைக்க ஆரம்பித்தான்.

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 29 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 28 🖌️

யூவியின் முகத்தில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். அவள் எழும்புவதாக இல்லை. உடனே அருகிலிருந்த நதியில் நீரை அள்ளி அவள் முகத்தில் தெளிக்க அப்போதும் அவள் எழும்புவதாக தெரியவில்லை. அவளது கையைப் பிடித்து நாடியை பரிசோதித்துப் பார்த்தான். அவள் இதயத் துடிப்பு தெரியாததால் அவன் இதயமே நின்றுவிட்டது.   “நோ…” எனக் கத்தியவாறே மயக்கத்திலிருந்து எழுந்தான். அதிக இரத்த இழப்பினாலும் அதிகமாக மூச்சு வாங்க ஓடி வந்ததினாலும் மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தான். கண் விழித்ததுமே அவன் பார்த்தது யூவியையே.

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 28 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 27 🖌️

“ஐய்யய்யோ கண்டுட்டாளே…” என்று போனை எடுத்து காதில் வைத்து கேஸ்ஸுவலாக கையை மரத்தில் தாங்கிப் பிடித்து போன் பேசுவதாக சமாளித்து வைத்தான் ஆதி. “உங்க துணி எல்லாம் எங்க இருக்கு? உங்களுக்கு துவைக்க கஷ்டமா இருக்குன்னா கொடுங்க… நான் துவைச்சு தரேன்.” என அவள் தலையைக் குனிந்து கேட்டதும் “எதுக்கு?” என்றான் எரிச்சல் கலந்த கோபத்துடன். “இல்… நீங்கதான் கோபமா போனீங்கல்ல? அதுதான் கஸ்டப்படுவீங்க. துவைச்சு தரலாம்னு.” என்றாள் புன்னகையுடன். “அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. யூவி ஹெல்ப்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 27 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 26 🖌️

கதைவைத் திறந்ததும் உள்ளே திடீரென கண்ட உருவத்தை பார்த்து “ஆஆஆ…” எனக் கத்தினார் மகாலக்ஷ்மி. தலையில் கை வைத்தவாறே “அம்மா யூவிய பாத்துட்டாங்க… மாட்டினோம்.” என திருதிருவென முழித்தான் ஆதி. “என்னடா இது ஹூடிய இப்படி கொழுவி வெச்சிருக்க? நான் திடீர்னு பாத்ததும் பயந்துட்டேன். யாரோ உள்ள நின்னுட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது.” என்று கூறியவர் உள்ளே இருந்த அபியின் உடைகளை எடுத்து “இது என்னடா? இததான் தேடினேன். பெரிசா இல்ல இல்லன்னு சொல்லி சாதிச்ச? இப்போ

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 26 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 25 🖌️

“உன்னை நான் எப்போவுமே நம்ப மாட்டேன். இதுல விஷம் ஏதாவது கலந்தாலும் கலந்திருப்ப. சொந்த வீட்டையே ஏமாத்தினவ தானே நீ? சோ அதனால முதல்ல இந்த டீய நீயே குடி.” என அவள் கைகளில் கப்பைத் திணித்தான். அவளுக்குத்தான் பேரிடியாய் விழுந்தது. “என்ன இவன் திடீர்னு இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். இப்போ நான் இதை குடிச்சா இதுல நான் கலந்த ரஷ் மாத்திரை என் உடம்பை அரிச்சி அலேர்ஜி ஆக்கிடுமே. ஆனால்… குடிக்கலன்னா இவனுக்கு

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 25 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 24 🖌️

“என்ன வேலை?’ என ஆர்வமாக கேட்டவளிடம்   “ஒருத்தரை கொலை பண்ணணும்.” என்றான் சாதாரணமாக.   அவளுக்கு கண் முழி பிதிங்கிப் போனது. “என்னாஆஆஆது கொலையா?” என்று கத்தினாள் வாய் பிளந்து.   “ஆமா… கொலைதான். ஏன் இந்த டீவி நிவ்ஸ்ல எல்லாம் நீ கொலை நிவ்ஸ் பார்த்ததில்லையா?” என்றான் அவள் அதிர்ச்சி மாறாத முகத்தை பார்த்து ரசித்தவாறே.   “What the hell are you talking? நீ சொல்ற எல்லாத்தையும் நான் பண்ணுவேன்னு நினைச்சியா?

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 24 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 23 🖌️

“என்ன… இங்க இருக்குற எல்லாரையும் மடக்க, உங்க அப்பா ஆதித்ய வர்மாவும், ஸ்வேதா லக்ஷ்மியும் அப்படி என்ன மந்திர வித்தைய சொல்லிக் கொடுத்தாங்க?” என அவளை கைகட்டிப் பார்த்தவாறு கண்களில் குரோதத்துடன் கேட்க, அவள் இதயம் நின்று துடித்தது. அங்கேயே கோமாவிற்கு போகாததுதான் குறை. ஒரு நிமிடம் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் வெளியில் எட்டிப் பார்த்தன. “இது கனவா இல்லை நினைவா?” என தன்னைத் தானே கிள்ளிக் கொண்டாள். வாயடைத்துப் போய்விட்டாள். முகம் வெளுத்துப் போனது. “என்னாச்சு?

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 23 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 22 🖌️

திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் “அது சரி… என் பேர்த் டே கிப்ட் என்ன? மரியாதையா நாளைக்கு கிப்ட் வரணும்.” என அவளை தலையை கையால் தாங்கியவாறு படுத்துக் கொண்டே கட்டளை போட்டாள் யூவி. “என்னது பேர்த் டே கிப்டா? போடி நீ வேற.” என அபி அலுத்துக் கொள்ள யூவி முகம் தொங்கிப் போனது. “என்ன? அப்படின்னா எனக்கு பேர்த் டே கிப்ட் இல்லையா? இங்கப் பாரு. வழக்கமா 12 மணிக்கு எங்க அம்மா அப்பாக்கு

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 22 🖌️ Read More »

error: Content is protected !!