காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 21 🖌️
ஆதிக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று புதுப் புரளியைக் கிளப்பி அவனைத் தேடி ஓடினாள் யூவி. “ஹேய்… நில்லுடி… நில்லு… ஒரு நிமிசம்…” என அவள் பின் கத்திக் கொண்டு ஓடினாள் அபி. ஆனால் அவளுக்குத்தான் நிற்கக் கூட நேரமில்லை. ஆதியைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து மூச்சு முட்டிப் போனாள். “எங்கதான் போனான் உன் லூசு அண்ணன்?” எனக் கேட்டவாறே பார்வையை சுழல விட்டாள். அவன் வலது பக்கமாக பூச்செடியை நோண்டிக் கொண்டு அதே […]
காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 21 🖌️ Read More »