எண்ணம் -15
எண்ணம் -15 மத்தளம் போல் கொட்டிய நெஞ்சை சமாளித்துக் கொண்டு,” சார் நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல. நீங்க யாருன்னு தெரியாமல் பேசிட்டேன். அதுவும் நீங்க வேஷ்டி சட்டையில் வரவும் தப்பா நினைச்சுட்டேன். வேற எதுவும் இல்லையே.” என்று திக்கித் திக்கிக் கூறினாள் தியாழினி. “ப்ச்! இன்னும் ஏன் அந்த வேஷ்டியையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் டிரஸ்ல என்ன இருக்கு? எது எனக்கு கம்பர்டபுளோ அதுல தானே நான் வர முடியும். சோ […]