இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 34
Episode – 34 தீரன் அத்துணை தூரம் சொல்லியும் கேட்காது, தான் நினைத்ததை செய்து முடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன், அவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு தனது தந்தையுடன் பேசியவள், அவரை குறித்த இடத்திற்கு வர சொல்லி விட்டு தானும் கிளம்பி சென்று விட்டாள். தீரன் ஒரு முக்கிய மீட்டிங்கில் இருக்கும் போது தான் இது நிகழ்ந்தது. மனைவி தனது ஆபீஸ் ரூமில் தான் இருப்பாள் என எண்ணி அவன் கான்பிரன்ஸ் ரூமில் மீட்டிங்கை நடாத்திக் […]
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 34 Read More »