இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14
Episode – 14 ஆதியோ, வேகமாக கன்னை தூக்கிப் பிடித்தபடி பாய்ந்தவன், அபர்ணா நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருந்த காரின் டயர்களுக்கு குறி வைத்து சுட, அந்தக் கார் தடுமாறி சரிய ஆரம்பிக்க, அதில் இருந்த ரௌடிகள் முடிந்த வரையில் குதித்து வெளியில் வந்து, கோபத்துடன் அபர்ணா நோக்கி படை எடுத்தனர். அதற்குள் வேகமாக பாய்ந்து ஓடி, அவளின் அருகில் சென்ற ஆதி, அவளையும் இழுத்துக் கொண்டு, வேகமாக நின்று […]
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14 Read More »