12. இதய வானில் உதய நிலவே!
❤️🤍 இதய வானில் உதய நிலவே! நிலவு 12 ஆபீஸில் இருந்த அதியை அழைத்து “அதியா! இப்போ ஒருத்தர் வருவாரு. எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அவருக்கு இதுல இருக்குற ப்ளேனை எக்ஸ்ப்ளேன் பண்ணு” என்று கூறினார் எம்.டி. வரப்போவது யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் முன் பைக்கில் வந்து நின்றான் உதய். “ஏய் மாயக்காரா…!!” என்று இதழ்களின் புன்னகை தவழ அழைத்தாள் அதி. “போகலாமா?” எனக் கேட்டவனை விழி விரித்து […]
12. இதய வானில் உதய நிலவே! Read More »