இதய வானில் உதய நிலவே…!!

4. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍 நிலவு 04   ஷாலுவைத் தூங்க வைத்து விட்டு பிறந்த நாளன்று உதய் சிறுவர்கள் மூலமாகத் தந்த நாவலை எடுத்தாள் அதியா.   “உதய நிலவே! காதல் கொள்ள வருவாயா?” என்ற நாவலின் தலைப்பைப் பார்த்தாள்.   “உதய் ப்ளஸ் நிலா உதய நிலவு. ம்ஹூம் இதைக் கூட மூளையாத் தான் எடுத்திருக்கான் பயபுள்ள” என்று நினைத்தவளுக்கு இப்பொழுது கோபம் வரவில்லை. அந்த நாவலில் கதாநாயகன் உதய்! அவனோ […]

4. இதய வானில் உதய நிலவே! Read More »

3. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍 நிலவு 03   இன்று ஞாயிற்றுக்கிழமை! ஆஃபிஸ் லீவ் என்றாலே ஷாலுவுக்குக் கொண்டாட்டம் தான்.   “அத்து! மால் போலாமா? ஸ்விம்மிக் பூல் போகலாமா? பீச் போகலாமா?” என்று கேட்டு அதியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள்.   “நைட் முழுக்க ஹச் ஹச்னு தும்மிட்டு இப்போ பீச் போகலாமானு கேக்கறியா? உதை விழும்” என்று கையில் இருந்த அகப்பையைக் காட்டியவளுக்கு உதய்யின் முகம் நினைவுக்கு வந்தது.   “உதய்!

3. இதய வானில் உதய நிலவே! Read More »

2. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே ❤️🤍 நிலவு 02   ஷாப்பிங் மால் சென்று வந்த களைப்பில் ஷாலுவும் அதியும் உறங்கிப் போக வழக்கத்தை விட காலையில் சிறிது நேரம் கழித்தே கண் விழித்தாள் மாது.   “அச்சோ லேட் ஆச்சு. ஆபீஸ்க்கு வேற எய்ட்கு முன்னால போயாகணும். இல்லனா அந்த மொட்டத்தலை ஓவரா சீன் போடும்” துரித கதியில் வீட்டை சுத்தம் செய்து காலை உணவையும் சிம்பிளாக தயார் செய்து விட்டு ஷாலுவை எழுப்பச்

2. இதய வானில் உதய நிலவே! Read More »

1. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍    நிலவு 01 வான மாதா நிலவு மகளைத் தன் மடி மீது சாய்த்து அரவணைத்துக் கொண்டிருந்த நேரமதில் பூமியெங்கும் காரிருள் போர்வை மூடியிருந்தது.   படுக்கையறையின் சுவரில் சாய்ந்து அமர்ந்த வாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். கையில் இருந்து நழுவிய நாவல் தன்னைப் பிடிப்பாரில்லாத ஏக்கத்தில் அவள் காலின் மேல் விழுந்திருந்தது.   “அத்துஊஊ” என்ற அழுகுரலில் மௌனித்திருந்த கருமணிகள் தம் இருப்பை உணர்த்த மெல்லமாய் இமை

1. இதய வானில் உதய நிலவே! Read More »

error: Content is protected !!