உயிர் போல காப்பேன்-21
அத்தியாயம்-21ஆதி தன்னவளை கையில் பூப்போல சுமந்துக்கொண்டு ஆஸ்வதியை முழுக்காதலையும் தேக்கி வைத்து பார்த்தவாறே படி ஏற….. இதனை கோவமாக வெளியில் வந்த ப்ரேம் மற்றும் மற்றவர்களும் பார்க்க….அதும் ப்ரேமிற்கு ஆஸ்வதியை பார்க்கும் போது தன்னை மட்டும் அறைந்தாள்.. இப்படி அவன் கையில் மட்டும் குழைந்துக்கொண்டு இருக்கிறாளே என்று எப்போதும் போல ஆதியின் மீது பொறாமை வந்தது அதிதி இந்த காட்சியை பார்த்து அனைவரையும் முறைக்க….. அவர்களோ வெடுக்கென்று தங்கள் அறைக்கு போய்விட்டனர்…இவளும் காலை நன்றாக உதைத்துவிட்டு தன் […]
உயிர் போல காப்பேன்-21 Read More »