உயிர் போல காப்பேன்-12
அத்தியாயம்-12 விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்.. ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…” அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான […]
உயிர் போல காப்பேன்-12 Read More »