உயிர் போல காப்பேன்-2
அத்தியாயம்-2 அனைத்து சம்பிரதாயமும் முடிந்து தான் ஆஸ்வதி நிமிர்ந்து பார்த்தாள். அந்த மண்டபத்தில் எண்ணி 40 பேர் தான் இருந்தனர். அதனை பார்த்தே அவள் ஓரளவுக்கு யூகித்து விட்டாள். ஏனென்றால் அவளுக்கு தான் ஆதிக்கை பற்றி தெரியுமே அவன் குடும்பம் இந்த மும்பையிலே பெரியது. பாரம்பரியமானதும் கூட… ஆனால் ஆதித்தின் தாத்தா மட்டும் தான் அவன் பக்கமாக அங்கு நின்றது வேறு யாரும் ஆதித்தின் குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதிலே அவளுக்கு தெரிந்தது அவன் குடும்பத்தில் இந்த […]
உயிர் போல காப்பேன்-2 Read More »