நளபாகம்-7
அத்தியாயம் – 7 அடுத்த நாள் காலை தமையா கண் திறப்பதற்கு முன்பே அவள் வீடே அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.. அந்த சத்தம் தமையாவின் மூடிய அறையினுள்ளையே தெளிவாக கேட்க.. தமையாவோ கண்களை மூடியவாறே “ம்ச்ச்ச்… பேசுறவங்க அமைதியா பேச வேண்டியதுதானே… இப்படி தூங்குறவங்களை டிஸ்டர்ப் பண்ற மாதிரியா பேசுவாங்க…”என்றவளோ முகத்தை சுருக்கியவள்… “ம்ம் எல்லாம் இந்த வர்ஷியால வந்துச்சு… அவ குரல் தான் காத கிழிக்கிது… வந்துட்டா போல இருக்கு காலையிலேயே விருந்துக்கு… ஆனா இவள யாரு முன்னாடியே […]