06. தணலின் சீதளம்
சீதளம் 6 கையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் கதிரவனுக்கு சிகிச்சை செய்யப்பட்ட டாக்டர், “ கையில பெரிய பிராக்சர் ஆகி இருக்கு. சரியாக ஒரு மாசம் ஆகும். அதுவரைக்கும் கைய ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க. உங்க உதவிக்கு யாரையாவது எப்பவும் கூடவே இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. ரத்தம் கொஞ்சம் அதிகமா போயிருக்கு ரொம்ப வீக்கா இருக்கீங்க ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். அதனால இன்னைக்கு மட்டும் இங்க இருந்துட்டு நாளைக்கு நீங்க வீட்டுக்கு போகலாம்” என்று மிக நீளமாக அவனிடம் […]