முகவரி அறியா முகிலினமே -12
முகில் 12 இந்த எட்டு பேர்களில் ஒருவன் தடியால் ஆதிரனை தாக்க அந்த எதிர்பாராத தாக்குதலினால் இரண்டடி தள்ளி போய் விழுந்தான் ஆதிரன். விழுந்து உடனே எழுந்தவன், “பேசிக் கொண்டிருக்கும் போது யாருடா அது மேல கை வச்சது உண்மையான ஆம்பளையா இருந்தா இப்போ வாங்கடா..” என்று பெட்டியை கீழே இறக்கி வைத்து, கையில் இருந்த தனது நவீனரக கைக்கடிகாரத்தை கழட்டி, சட்டை காலர் பட்டனை திறந்து இரு கைகளிலும் சேட்டை மடித்து விட்டான். கையில் எந்த […]
முகவரி அறியா முகிலினமே -12 Read More »