வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 31
வஞ்சம் 31 நடந்த அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவன் தனது கண்களில் குளம் கட்டியிருந்த கண்ணீரை கண்களை மூடி உள் இழுத்துக் கொண்டு, “இப்போ சொல்லு ஸ்ரீ நிஷா நான் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டேன்.. இனி நீ தான் ஒரு சரியான முடிவு எடுக்கணும்.. நான் செய்த தப்புக்கு தண்டனை ஏதாச்சும் கொடு நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்… ஆனா என்ன விட்டு மட்டும் போய்விடாதே.. திரும்பவும் இந்த பிரிவை என்னால […]
வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 31 Read More »