வாடி ராசாத்தி

2. வாடி ராசாத்தி

2. வாடி ராசாத்தி   மதிய உணவு வரை கீழேயே இறங்கி வரவில்லை கார்த்திக். அவனுக்கு தெரியும் இன்று நிச்சயம் அவனின் திருமண பேச்சு வரும் என்று. அதனால் முடிந்தவரை அதை தள்ளி போட்டான். நந்து பிறந்ததில் இருந்தே இவர்கள் வீட்டில் ஜெயந்தி இந்த பேச்சை ஆரம்பித்து விட்டார். அவர்கள் ஊரில் இப்படி பேசுவது பெரிய விஷயம் இல்லை என்பதால் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. ஆனால் ஓரளவிற்கு வளர்ந்த பின் கார்த்திக்கிற்கு தெரிந்து போயிற்று […]

2. வாடி ராசாத்தி Read More »

வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 1 அதிகாலை மூன்று மணி…. “வேலா இல்லம்” அந்த அதிகாலை வேளையில் அப்பெரிய பங்களாவில் இருந்த வேலைக்காரர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்து கொண்டு இருந்தனர். வீட்டின் எஜமானி ஜெயந்தி அம்மாள் அனைவரையும் மேற்பார்வை பார்த்தபடி இருந்தார். “சீக்கிரம் துடைக்கிற வேலையை முடிங்க, ஐயர் வந்துடுவார்.” வீடு துடைப்பவர்களை விரட்டி கொண்டு இருந்தார் அவர். அவரின் குணம் யாருக்கும் பிடிக்காவிட்டாலும் அங்கு கிடைக்கும் சம்பளத்திற்காக அமைதியாக வேலையை வேகமாக செய்தனர். ஜெயந்தி அம்மாள்

வாடி ராசாத்தி Read More »

error: Content is protected !!