அதிரும் ஆழி 🔥 எரியும் தேவி
அத்தியாயம் 01 “காதல்” இந்த உலகத்தில் பல உயிர்களை உயிர்ப்போடு வாழ வைப்பதில் முதல் இடம் இதற்குத்தான் ஆனால் அதுவே பல பேரின் இதயத்தை அணு அணுவாக வதைக்கிறது என்றால் அந்த நிலை வார்த்தையால் கூட விவரிக்க முடியாத துயரத்தின் ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு சமம். கடல் நீரில் மூழ்கினாலே மூச்சு முட்டி இறக்கும் நபர் மத்தியில் பெண் கண்ணீர் […]
அதிரும் ஆழி 🔥 எரியும் தேவி Read More »