ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ
ஆரல் -04 ரீனாவின் அறையில் அவளை நினைத்து சுற்றிக் கொண்டிருந்தவன், குளியலறையின் முன்னே கொஞ்சம் சிந்தியிருந்த தண்ணீரில் தெரியாமல் கால் வைக்க அதுவோ வழுக்கி விட நிலை தடுமாறியவன், குளியலறையின் கதவைப் பிடிக்க அதுவோ இலகுவாக திறந்து கொண்டது. அதனால் தடுமாறிய வேகத்தில் அவன் உள்ளே விழ, அவன் இழுப்பது தெரியாமல் உள்ளே இருந்து ஒரு பெண் கதவைத் திறக்க, அவன் விழுந்ததோ அந்த பெண்ணின் மேல். அந்தப் பெண்ணை பார்த்ததும் அவன் அதிர்ந்தான். அதே […]
ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »