அத்தியாயம் 04
மீனா முழித்தாள்…. அவளை பார்த்து சிரித்த லலிதா… “என்னடி முழிக்கிற?” என்று கேட்டவள் ஃபோனை எடுத்து கணவனுக்கு பள்ளிக்கு வந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பினாள்… “லலிதா!… நீ என்ன நினைக்கிற?… எனக்கு புரியல- டி… உன் தம்பி பொண்டாட்டி ஒர்த் இல்லைன்னு சொல்லுற ஆனா அவனுக்கு கல்யாணம் நடந்ததே பிடிக்காத மாறி பேசுற?… உன் மனசுல என்னதான் இருக்குது” என்று புரியாமல் கேட்டாள் மீனா… “என் மனசுல ஒன்னுமில்லை மீனா… நான் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்… இதுதான் […]