இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 13
Episode – 13 தமயந்திக்கோ, ஒவ்வொரு நாளும் பத்து மணிக்குப் பிறகு உறங்கிப் பழகியதன் விளைவாக, நேரத்துக்கு தூக்கம் வர மறுக்க, சற்று நேரம் காலாற தோட்டத்தில் நடந்து விட்டு வரலாம் என எண்ணி வெளியில் வந்தவள் சற்று தூரம் மென்னடை பயின்றாள். அவளின் உடல் பலவீனம் காரணமாக, அவளால் தொடர்ந்து நடக்க முடியாது போனது. ஆகவே, வழமையாக தான் அமரும் கல்லில் அமர்ந்து தன் நினைவுகளில் மூழ்கிப் போனாள் பெண்ணவள். […]
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 13 Read More »