இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!
Episode – 03 கடிதத்தை படித்து முடித்த அபர்ணாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. “ஓஹ்….யே…. அப்போ இந்த வில்லன் கிட்ட இருந்து அக்கா தப்பிச் சிட்டா. அவன் முகத்தில கரியை பூசிட்டா…. இப்போ போய் இத சொன்னா அவன் முகம் எப்படி மாறும்?, செம பல்பு அவனுக்கு.” என எண்ணி சிரித்துக் கொண்டவளுக்கு அப்போது தான், ஒரு விஷயம் மனசைக் குழப்பியது. (அட போம்மா…. அவ ஒரு வில்லன்கிட்ட இருந்து தப்பிச்சு வசமா […]
இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »