இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 18
சமர் சொன்னது போலவே செம்பாவால் சமரை அன்று காலையில் இருந்து பார்க்கவே முடியவில்லை. நாளைக்கு ஊருக்கு கிளம்புவதால் வைஷ்ணவி சில பொருட்கள் கேட்டிருக்க அதை வாங்குவதற்காக பாலா உடன் ஷாப்பிங் சென்று விட்டான். சமர் வீட்டிற்கு வரவே மணி இரவு 9 தாண்டியது. அதற்கு மேல் எப்படி சென்று செம்பாவை பார்ப்பது என அவனும் நாள் முழுவதும் அலைந்த சோர்வில் தூங்கிவிட்டான். செம்பாவோ ஏற்கனவே ஒருமுறை தோட்டத்து வீட்டு பக்கமாய் வந்துவிட்டு அவன் இன்னும் வரவில்லை என்பதை […]
இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 18 Read More »