இதயமே இளகுமா அத்தியாயம் 8
மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி… உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி… கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி… மாயவரம் அபயாம்பிகா… பின்புறத்தில் சித்ராவின் குரலில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பாலா அவன் நண்பர்களுடன் கோவில் அருகில் நின்றிருந்தான். “பாலா சமர் உண்மையாவே வருவானா.? இல்லையா..?” என தினேஷ் கேட்க… “வருவான்டா… பக்கத்துல வந்துட்டு இருக்குறதாதான் சொன்னான்.” “போன் பண்ணி பாருடா. மணியை பாரு எட்டு மணி ஆகிடுச்சி. காலையிலே கிளம்பிட்டான்னு சொன்னான். இன்னும் வராமல் இருக்கான்” என்றான் கோகுல். […]
இதயமே இளகுமா அத்தியாயம் 8 Read More »