9. இதய வானில் உதய நிலவே!
❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️ நிலவு 09 அதியின் வார்த்தைகளில் மனம் வலிக்க, நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தான் உதய். வலித்தது. அவள் பேசியதை நினைக்க நினைக்க மனம் மிகவும் வலித்தது. ‘நீ யாருன்னு தெரியாது’ எவ்வளவு சுலபமாக இந்த வார்த்தையை சொல்லி விட்டாள். அதைக் கேட்டவனுக்குத் தானே தாங்க முடியவில்லை. “ஏன் இப்படி சொல்லிட்டீங்க இதயா? என்னை உங்களுக்கு பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். அதை உங்க கண்ணுல பார்த்திருக்கிறேன். […]
9. இதய வானில் உதய நிலவே! Read More »