இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்..!!
Episode – 11 “சரிடா மச்சி. நீ கலியாணம் பண்ணிக்கிறது எனக்கும் சந்தோஷம் தான். ஆனா, எனக்கு தெரிய வேண்டிய ஒரே ஒரு விஷயம், நீ அந்தப் பொண்ணு மேல எந்த உணர்வும் இல்லாம கலியாணம் செய்யப் போறீயா?, இல்ல, உன் மனசார விரும்பி கலியாணம் பண்ணப் போறீயா என்கிறது தான்.” “……………….” “ப்ளீஸ்டா ஒரு பதில சொல்லு.” “ஹ்ம்ம்…. பார்த்து இரண்டு நாள்ல காதல் வருமா என்ன?, அதுவும் இந்த திரயனுக்கு. இப்போதைக்கு சொல்றதுக்கு ஒண்ணுமே […]
இரு விழி உரசிடும்..!! ரகசியம் பேசிடும்..!! Read More »