உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்
அத்தியாயம் 4 என்ன அக்கா மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னும் வரல. ஒரு வேலை அவங்களுக்கு பிடிக்கலயோ என்று கிட்சனில் வேலை செய்து கொண்டே ஜோதியிடம் கேட்க? தெரியலையே இரு அவர்கிட்ட கேட்கலாம் என்று ஹாலுக்குள் வர அருணாச்சலம் போனில் பேசிக் கொண்டிருந்தார்… அவர் மனைவியிடம் “ஒரு அரைமணி நேரத்தில் வந்திடுவாங்க மா” என்றார்… கௌசல்யா அவரிடம் “மாமா ஏதும் ப்ராப்ளம் இல்லைங்க தானே.. என்று கேட்க?” இல்லை மா” அவங்க வந்துட்டு தான் இருக்காங்க”.. இப்ப […]
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »