உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 3   அரவிந்த் வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டு இருந்தார்கள்.   அந்த வீட்டின் தலைவி தேவகி.. கொஞ்சம் பொறுமைசாலி. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாய் தானே. எந்தவொரு விஷயத்தையும் பொறுமையாக கையாள்வதில் அனுபவம் கொண்டவர்… கணவர் சுகுமாரன்  முதலில்  துபாயில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்… அப்பொழுது அவர் மகன்களுக்கு சிறிய வயது…. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர்…. தேவகி தான் தன் மாமியாரருடன் வசித்து வந்தார்….. அவருக்கும் அவருடைய மாமியாருக்கும்  கருத்து வேறுபாடுகள் வந்தது […]

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

ஒரு வழியாக வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு மூவரும் வந்தார்கள். சாமிக்கு பூஜை முடித்து அர்ச்சனை செய்துவிட்டு திரும்பி பார்த்தாள் பிரகதியை காணவில்லை. இவ எங்க போனான்னு தெரியலையே இப்பதானே இருந்தா என்று அருணாச்சலம் கேட்க? அதுவா அங்க பொங்கல் கொடுத்துட்டு இருப்பாங்க அதை வாங்க போய் இருப்பா என்று சரியாகச் சொன்னார். மூவருக்கும் பொங்கல் வாங்கிக்கொண்டு பெரியவர்களிடம் வர அங்க பிரசாதம் கொடுக்கிறவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் அதனாலதான் போய் வாங்கிட்டு வந்தேன் என்று கூறினாள்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உன் விரல் பிடித்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் :1 சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் என்று பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது.   அப்போது சமையல் அறையில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. யாருக்கும் இந்த வீட்டில பொறுப்பே கிடையாது. என்ன பாத்தா மனுசியாவே யாரு கண்ணுக்கும் தெரியாது என்று அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவி கௌசல்யா.   அங்கு வந்த அவரது கணவர்

உன் விரல் பிடித்திடும் வரம் வேண்டும் Read More »

error: Content is protected !!