உயிர் தொடும் உறவே -14
உயிர் -14 சங்கர பாண்டியனோ அவ்வூரின் பஞ்சாயத்து தலைவரை அழைத்து போட்டியினை தலைமை தாங்குமாறு கூறிவிட்டு கீழே இறங்கி ஓடினார். வடிவாம்பாளும் மயிலவாகனமும் பதறியடித்துக் கொண்டு வந்தனர். மாட்டின் கொம்பு ஆதியின் வயிற்றினை கிழித்திருந்தது. இரத்தம் அதிகமாக வெளியேறியது. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவனை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான் ஈஸ்வரன். சங்கர பாண்டியனோ மீனாட்சியையும் கோமதியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். நேஹா மட்டுமே தனித்து விடப்பட்டாள். […]
உயிர் தொடும் உறவே -14 Read More »