உயிர் போல காப்பேன்-18
அத்தியாயம்-18 “ஏஞ்சல் நா இங்க இருக்கேன்.”என்று குரல் வர…. அந்த குரல் வரும் திசை பார்க்க ஆஸ்வதி செல்ல….. அது அறையின் பால்கனி.. அங்கு அழகாக பூச்செடியால் அலங்கரித்து வைத்திருக்கும். பால்கனியை உரசியவாறு ஒரு மரம் அழகாக வளைந்து வளர்ந்திருக்கும் அந்த மரத்தில் இருந்து தான் சத்தம் வந்தது. ஆஸ்வதி சுற்றி முற்றி தேட….. “ஏஞ்சல் இங்க இங்கப்பாரு…”என்ற குரலில் ஆஸ்வதியின் பார்வை உயர…. அந்த மரத்தின் உச்சியில் தான் ஆதி நின்றுக்கொண்டிருந்தான் அதனை பார்த்த ஆஸ்வதி […]
உயிர் போல காப்பேன்-18 Read More »