உயிர் போல காப்பேன்
அத்தியாயம்-9 அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.. விதுன் அங்கையே கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்ததால் அங்கயே சாப்பிட்டு கொள்வான். ஆனால் அவன் அங்கு இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட்டதற்கு பிறகு தான் சாப்பிட வருவான் ஆனால் அன்று அவன் ஆதியுடன் கீழே வந்ததினால் அவன் ஆதியை உட்கார வைத்துவிட்டு ஹாலுக்கு செல்ல முயல….. அதற்குள் ஆஸ்வதி.. “அண்ணா. எங்க போறீங்க….. உட்காருங்க… சாப்டலாம்…”என்ற் கூற….. அதை கேட்ட அங்கு உட்கார்ந்திருக்கும் பரத்.. அஜய்.. அபூர்வா முகம் கறுத்துவிட்டது.. ஆஸ்வதியை அனைவரும் […]
உயிர் போல காப்பேன் Read More »