மான்ஸ்டர்-30
அத்தியாயம்-30 “ஐயோ மெதுவா மெதுவா நடங்க… எதுக்காக இவ்வளவு அவசரமா நடக்குறீங்க…” என்று மைத்து தனது தோள்பட்டையில் கை வைத்து மெல்ல நோண்டி நடந்து வரும் மார்ட்டினை அதட்டலாக கத்த… மார்ட்டினோ அவளைப் பார்த்து சிரித்தவனோ “எனக்கு ஒன்னும் இல்லடி அடிபட்டு ஒருவாரம் ஓடிப்போச்சு.. இன்னும் என்ன குழந்தை மாதிரியே நடத்திட்டு இருக்க..” என்று குழைவான குரலில் கூற. அதில் பொய்யாக முறைந்தவளோ “ஒருவாரம் ஓட்டினாலும் பத்து நாள் ஓடினாலும் நீங்க ஃபுல்லா ரெக்கவர் ஆகுற வரைக்கும் […]