மான்ஸ்டர்-20
அத்தியாயம்-20 மைத்ரேயி தன்னுடைய அறையில் முகம் வீங்க படுத்திருந்தாள்… அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்த வண்ணமே இருந்தது… அவள் முகமும் களையிழந்து போய் இருந்தது… கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக இப்படித்தான் அழுது புரண்டு கொண்டிருந்தாள்.. அதற்கு காரணம் மார்ட்டின் மட்டுமே… ஆம் அவன் தான் காரணம் அன்று அறைகுறை சாப்பாட்டுடன் மார்ட்டின் வேகமாக வெளியில் சென்று கொண்டிருப்பதை பார்த்து மனம் தாளாமல் வேக வேகமாக அவன் பின்னால் “தாஸ் தாஸ்…” என்று அழைத்த வண்ணமே ஓடிக் கொண்டிருக்க… […]