மான்ஸ்டர்-10
அத்தியாயம்-10 மைத்ரேயியோ அந்த இருட்டான அறையிலேயே அரை மயக்கத்திலேயே துவண்ட கொடியாக கிடந்தாள்… கிட்டத்தட்ட நான்கு நாட்களாக அவளது நிலை இதுதான்.. அந்த நிவாஸ் அவளை மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வந்தவன் அங்கிருந்து அவனுக்கிருந்த ப்ரைவெட் ஜெட்டில் அழைத்து வரும்போது ஏகப்பட்ட எச்சரிக்கை கொடுத்து தான் அழைத்து வந்தான்.. “சும்மா பிளைட்ல வரும்போது சீன் க்ரியட் பண்ணாத… அது என்னோட ப்ரைவெட் ஜெட்… அதுல உனக்கு உதவி செய்வதற்கு ஒரு நாதியும் இருக்க மாட்டான்.. ஒழுங்கா […]