காத்திருந்தாளே ராஜகுமாரி..!

5. காத்திருந்தாளே ராஜகுமாரி!

ராஜகுமாரி 5 “முடியாது!!! முடியாது!!! முடியாது!!!”, என்று வீடே அதிரும் வண்ணம் கத்தினாள் ராஜி. “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”, என்று அழுத்தமாக வந்தது அவளின் வார்த்தைகள். வினோ, அன்பு சாப்பிட்டு சென்றதும் அன்று மாலையே ராஜியின் வீட்டிற்கு வந்து விட்டாள். அவளுக்கு சூட்டோடு சூட்டாக இந்த கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று தான் தோன்றியது. அவளின் வீட்டிற்கு திர்லோகுடன் அவள் வரவும், யாசோதை அவளை வரவேற்று பேசிக்கொண்டு இருக்க, அதே சமயம் ராஜியும் அவளின் […]

5. காத்திருந்தாளே ராஜகுமாரி! Read More »

4. காத்திருந்தாளே ராஜகுமாரி!

ராஜகுமாரி 4   ஒரு வாரம் எப்படி போனதென்றே தெரியவில்லை!   அன்பு அவனுடன் வேலை செய்யும் பிரபு, ராஜேஷ் உடன் சேர்ந்து அங்கே மரம் சம்மந்தப்பட்ட வேலை பாடுகள் செய்ய கடைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அடுக்கி வைத்தனர்!   அன்புவும் வினோதினியின் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி இருக்கும் ஒரு சிறிய வீட்டையே வாங்கி இருந்தான்!   மொத்தமா அந்த ஊரை விட்டு இந்த ஊரில் செட்டில் ஆகி விடலாம் என்பது தான்

4. காத்திருந்தாளே ராஜகுமாரி! Read More »

3. காத்திருந்தாளே ராஜகுமாரி!

ராஜகுமாரி 3 அன்பரசனுக்கு அப்போது முப்பத்தி ஒரு வயது இருக்கும்! அவனுக்கு பத்து வயது இருக்கும் போதே அவனின் தந்தை குடிக்கு அடிமையாகி உயர் துறந்து இருக்க, அவனது தாயும் பதினைந்து வயது இருக்கும் போதே ஹார்ட் அட்டாக்கில் உயிர் துறந்து விட்டார்! பத்தாம் வகுப்பு தான் அப்போது முடித்து இருந்தான்! அதற்கு மேல் படிக்கும் ஆசை இருந்தாலும், எப்படி படிப்பது? ஆகையால் அவனது தந்தையின் தொழிலான தச்சனாகவே ஆக முடிவெடுத்து விட்டான்! அவ்வளவு அழகாக அவன்

3. காத்திருந்தாளே ராஜகுமாரி! Read More »

2. காத்திருந்தாளே ராஜகுமாரி!

ராஜகுமாரி 2 “ராஜலக்ஷ்மி என்கிற வதுவிற்கும், அசோக் என்கிற வரனிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் பெரியவர்களின் முன் நிச்சயிக்கப்படுகிறது”, என்று அய்யர் சொல்ல, மோதிரத்தை மாற்றி கொண்டனர் இருவரும்! அப்போது அவளுக்கு இருபத்தி ஆறு வயது தான்! அதுவும் திருமண நடைபெற இருக்கும் ஆனந்தத்தில் பூரித்து கொண்டு இருந்தாள்! அசோக்கிற்கு இது காதல் திருமணம், ராஜிக்கு என்னவோ அவளின் தாய் வழியாக வந்த சம்மந்தம் தான்! அசோக்கின் அண்ணி மாலதி ராஜி பணிபுரியும் அதே பள்ளியில் தான்

2. காத்திருந்தாளே ராஜகுமாரி! Read More »

1. காத்திருந்தாளே ராஜகுமாரி!

ராஜகுமாரி 1 காலை எட்டு மணி! திங்கள் கிழமை என்றால் சொல்லவும் வேண்டுமா? அரக்க பறக்க, அவளின் பள்ளிக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தாள் ராஜி, ராஜலக்ஷ்மி! நம் கதையின் நாயகி! வயது முப்பத்தி ஒன்று! ஆனால் பார்ப்பவர்கள் தான் அவளை ஏதோ அறுவது வயது கிழவி போல் பார்க்கிறார்கள்! இன்னும் திருமணம் ஆகவில்லை அல்லவா! முப்பதை தாண்டினால் நம் மக்கள் தான் பெண்ணினத்தை முதிர் கன்னி ஆக்கி விடுகிறார்களே! கதைகள் திரைப்படங்களில் கூட முப்பது நாற்பது வயது

1. காத்திருந்தாளே ராஜகுமாரி! Read More »

error: Content is protected !!