சல்லாபத் தேரின் மணியே..!

ஹாய் கண்மணீஸ் 😍 அடுத்த புதுக் கதை பற்றிய அறிவிப்புடன் வந்து விட்டேன்.. நாவல் தலைப்பு – சல்லாபத் தேரின் மணியே நாயகன் – அத்ரியன் ஷாயன் 🔥 உலகம் போற்றும் நடனக் கலைஞன். (Dance master ✨⭐) நாயகி – ரிதம்பரா பரதநாட்டியம் பயிலும் மாணவி. 🌹 உலகில் வெவ்வேறு மூலையில் வாழும் இவர்களின் முதல் சந்திப்பு அனைத்தையும் மாற்றி விடுகின்றது. அழுத்தமான கதைக்களம். விரைவில் டீசர் போடுறேன்.. அன்புடன் ✍️ ஸ்ரீ வினிதா

சல்லாபத் தேரின் மணியே..! Read More »