16. சிறையிடாதே கருடா
கருடா 16 “ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” “அப்படியா?” எனக் கேட்டவனை விலகிப் பார்த்தவள், “ஆமாம்!” எனத் தலை அசைத்து விட்டு மீண்டும் கட்டி அணைத்தாள். “அவ்ளோதான் லைஃப்! இறுக்கிப் பிடிக்கத்தான் கயிறு அறுந்து போகும். எங்கயும் போகாதுன்னு நம்பி விட்டுப் பாரு, உன் காலைச் சுத்தி வரும். மௌனம் மாதிரியான கொடிய தண்டனை இந்த உலகத்துல இல்ல ரிது. அதை உனக்கும், உங்க அம்மாக்கும் நீ கொடுத்திருக்க.” என்றதும் அவன் முகம் பார்க்க, “உன் அண்ணன், சாமியா […]
16. சிறையிடாதே கருடா Read More »